பொருளாதார நிபுணர் பரகலா பிரபாகர் நமது நிருபர் நவம்பர் 27, 2024 11/27/2024 10:40:46 PM மகாராஷ்டிராவில் தேர்தல் நாளன்று 5 மணிக்குப் பிறகு சுமார் 76 லட்சம் வாக்குகள் திடீரென அதிகரித்துள்ளன. அந்த 76 லட்சம் பேரும் வாக்குப்பதிவின் போது 5 மணிக்குப்பின் பாஜகவுக்கு வாக்களிக்க வரிசையில் நின்றார்களா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.