சமாஜ்வாதி எம்.பி., டிம்பிள் நமது நிருபர் டிசம்பர் 4, 2024 12/4/2024 12:00:01 PM சம்பல் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் தங்கள் இந்துத்துவா அரசியல் அம்பலமாகி விடுவோம் என்பது உ.பி., பாஜக அரசுக்கு தெரியும். அதனால் எதிர்க்கட்சி தலைவர்கள் சம்பல் சென்றால் தடுத்து, மக்களை சந்திக்க விடாமல் செய்கிறது பாஜக அரசு.