தேசியவாத காங்கிரஸ் (அஜித்) எம்பி பிரபுல் படேல் நமது நிருபர் ஜூன் 9, 2024 6/9/2024 9:11:55 PM சுயேச்சைப் பொறுப்புடன் கூடிய ஒன்றிய அமைச்சர் (மாநில அளவிலான) பதவி கிடைக்கும் என்று பாஜக அறிவித்தது. நான் முன்பே ஒன்றிய அரசில் கேபினட் அந்தஸ்தில் அமைச்சராக இருந்தவன். அதனால் எனக்கு இந்த பொறுப்பு வேண்டாம்.