அசாம் முதல்வர் ஹிமந்தா முஸ்லிம்களுக்கு எதிராக பேசி மலிவான அரசியல் மூலம் பிரபலம் ஆக நினைக்கிறார். முஸ்லிம்களை தொந்தரவு செய்து சமூகத்தில் வெறுப்பை பரப்ப நினைக்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்.