ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் நமது நிருபர் அக்டோபர் 7, 2024 10/7/2024 12:00:52 PM ஹரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மோடியின் மிகப்பெரிய தோல்விகளாக இருக்கும். அவருடைய நிம்மதியான நாட்கள் இப்போதும் போய்விட்டன. வரும் காலத்தில் மோடியின் நிலைமை மேலும் மோசமாகும்.