india

img

தாய்மொழி கற்பித்தலை ஊக்குவிக்க வேண்டும் - யுஜிசி கடிதம்

உயர்கல்வி நிறுவனங்களில் தாய்மொழியில் கற்றல் - கற்பித்தலை ஊக்குவிக்க வேண்டும். பாட புத்தகங்கள் தயாரிக்கப்படுவதையும் ஊக்குவிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு வலியுறுத்தியுள்ளாது. இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் யுஜிசி கடிதம் எழுதியுள்ளது