india

img

இந்திய உணவு கழகத்தில் வேலைவாய்ப்பு

இந்திய உணவு கழகத்தில் உதவி பொது மேலாளர், மருத்துவ அதிகாரி, பொது மருத்துவ அதிகாரி போன்ற பணிகளுக்கான வேலை வாய்ப்பு  அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதன் விவரம்;
நிறுவனம்: இந்திய உணவு கழகம்
பணி: உதவி பொது மேலாளர்
கல்வி தகுதி: பி.எஸ்.சி, பி.டெக்/ பி.இ, எல்.எல்.பி. சி.எ, சி.எஸ், ஐ.சி.டபுள்யு.எ
மொத்த காலியிடங்கள்: 87
விண்ணப்பிக்க இறுதி தேதி: 31.03.2021

பணி: மருத்துவ அதிகாரி
கல்வி தகுதி: எம்.பி.பி.எஸ்
மொத்த காலியிடங்கள்: 02
விண்ணப்பிக்க இறுதி தேதி: 31.03.2021

பணி: பொது மருத்துவ அதிகாரி
கல்வி தகுதி: எம்.பி.பி.எஸ்
மொத்த காலியிடங்கள்: 02
விண்ணப்பிக்க இறுதி தேதி: 07.03.2021

 மேலும் விவரங்களுக்கு https://www.fci.gov.in என்ற எஃப்.சி.ஐயின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.

;