தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
பணி: Aviator-II
காலியிடங்கள் : 06
தகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட பணிப்பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : file:///C:/Users/DOTCOM/Downloads/ADVT.pdf என்ற அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Deputy Director, National Technical Research Organisation Block-lll, Old JNU Campus
New Delhi - 1'10067
மேலும் விபரங்களை அறிய https://ntro.gov.in அல்லது file:///C:/Users/DOTCOM/Downloads/ADVT.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.