india

திரிபுராவில் சிபிஎம் தீவிர வாக்கு சேகரிப்பு

திரிபுராவில் கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ராஜேந்திர ரியாங்குக்கு ஆதரவாக அம்பாசா நகரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி உரையாற்றினார்.