india

img

முர்ஷிதாபாத்தில் சிபிஎம் வேட்பாளர் சலீமுக்கு உற்சாக வரவேற்பு

மேற்குவங்க மாநிலத்தில் இடது முன்னணி - காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய “இந்தியா” கூட்டணி மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், முர்ஷிதாபாத் தொகுதியின் வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் ராம்நகர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட பொழுது பொதுமக்கள் மேளதாளங்களுடன் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

;