india

img

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,698 பேருக்கு கொரோனா

புதுதில்லி, ஜூன் 26-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணிநேரத்தில் 64,818 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 48,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,01,34,445 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் 1,183   பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை  3,94,493 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 64,818 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2,91,93,085 ஆக உயர்வடைந்துள்ளது.

தடுப்பூசி எடுத்துக்கொண்டோர்: 31,50,45,926

;