சிவசேனா (உத்தவ்) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நமது நிருபர் ஆகஸ்ட் 2, 2024 8/2/2024 10:37:13 PM ஜனநாயகத்தை காப்பாற்ற பாஜக அரசை எதிர்த்து குரல் கொடுக்கும் அனைவருக்கும் எதிராக வெளிநாட்டில் சதித்திட்டம் தீட்டப்படுகிறது. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவர் மீதும் எப்பொழுது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம்.