மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்), சிவசேனா (உத்தவ்) ஆகிய கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணி ஆட்சியை கைப்பற்றும். ஜனநாயகத்தை காக்க நானும் எம்விஏ கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளேன். மகாராஷ்டிராவில் பாஜக கண்டிப்பாக துடைத்தெறியப்படும்.