india

img

ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர்

ஆம் ஆத்மியை பாஜக சீர்குலைக்க நினைக்கிறது. அது ஒருபோதும் நிறைவேறாது. ஹரியானா சட்டமன்ற தேர்தலில் “இந்தியா” கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் “இந்தியா” கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும். ஹரியானாவில் “இந்தியா” கூட்டணி ஆட்சியை கைப்பற்றும்.