india

img

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

இன்று “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்று கூறுவார்கள். நாளை “ஒரே நாடு ஒரே கட்சி” என்று கூறுவார்கள். அடுத்து “ஒரே நாடு ஒரே தலைவர்” என்று கூறுவார்கள். தேர்தலுக்கு பாஜக முடிவு கட்டப் பார்க்கிறது.