india

img

ஜேடிஎஸ் தலைவர் எச்.டி.குமாரசாமி

பாஜக எங்கள் மீது நம்பிக்கை வைக்க  தயாராக இல்லாதபோது, நாங்கள் ஏன் அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும்? பாஜக தலைமையில் நடைபெறும் பெங்களூரு - மைசூரு பாதயாத்திரையில் ஜேடிஎஸ் கட்சி பங்கேற்காது.