india

img

ரொமிலா தாப்பருக்கு விருது

புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும், எழுத்தாளருமான பேராசிரியர் ரொமிலா தாப்பருக்கு 4ஆவது முதுநிலை தேசிய விருதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார். முந்தைய ஆண்டுகளில் இந்த விருது பிரசாந்த் பூஷண், இந்து என்.ராம், அருந்ததி ராய் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.