‘ஒரு நாடு ஒரு தேர்தல்’ உயர்மட்ட குழு ஆலோசனை ஏற்பு மோடியின் இரும்பு போன்ற உறுதியின் வெளிப்பாடு என அமித் ஷா கூறியுள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் சங்கிலி என்பதைத்தான் “மோடியின் இரும்பு போன்ற உறுதி” என்கிறாரா அமித் ஷா? 400 சீட் என்ற பாஜகவின் பகல்கனவு கலைந்தது போல இதுவும் கலையும் உள்துறை அமைச்சரே!