தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத எஸ்.பி.ஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ADR) தொடர்ந்துள்ளது.
எஸ்.பி.ஐ, மார்ச் 6-ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்கள் அனைத்தையும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிட வேண்டும். தேர்தல் ஆணையம் மார்ச் 13-ஆம் தேதிக்குள் அதனை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எஸ்.பி.ஐ க்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாத எஸ்.பி.ஐ மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜனநாயக சீர்திருத்த கூட்டமைப்பு (ADR) தொடர்ந்துள்ளது.