india

img

ஆர்ஜேடி மூத்த தலைவர் மனோஜ் ஜா

 நிதி ஆயோக் என்பது என்ன? குறிப்பிட்ட கல்வி சார்ந்த செயல்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அது. அந்த அமைப்பு எதையும் சாதிக்கவில்லை. திட்ட கமிஷன் நேருவின் காலத்தில் உருவாக்கப்பட்டது என்பதால், அது கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாகத்தான் நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. நிதி ஆயோக் என்பது தோல்வியுற்ற அமைப்பு.