india

img

ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி

பணமதிப்பிழப்பு மூலம் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மற்றும் விவசாயிகள் போராட்டத்தின் போது 800 விவசாயிகள் உயிரிழந்தனர். இந்த 2 சம்பவங்களிலும் தாலியை இழந்து கைம்பெண்ணாக மாறிய பெண்களின் தாலியை பற்றி பிரதமர் மோடி புரிந்துகொண்டிருந்தால் இப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார்.