india

img

10ஆம் வகுப்பு தேர்ச்சியா? ரூ.56 ஆயிரம் வரை சம்பளத்தில் கடற்படையில் வேலை

இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன் விவரம்;
விளம்பர எண் : INCET-TMM 01/2021
நிறுவனம் : இந்தியக் கடற்படை ( Indian Navy )
பணி : Tradesman Mate (TMM)
காலிப்பணியிடங்கள் : 1159
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்த்தல் (written exam and document verification )
வயது: 18 to 25
விண்ணப்பிக்க கடைசி தேதி : மார்ச் 7, 2021
சம்பள விவரம் : 18000-56900/-
விண்ணப்ப கட்டணம்: Others - Rs. 205/-
SC/ST/PWD/Women - No Fee
கல்வி தகுதி: 10th pass, ITI Certificate
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10702_92_2021b.pdf

;