india

img

‘மன்மோகனை ரொம்பவே இழக்கிறோம்..’

புதுதில்லி:
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த ஜூன் 14-ஆம் தேதியோடு முடிவடைந்து விட்டது. அவர் மீண்டும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. இந்நிலையில், “சிறந்த நாடாளுமன்ற வாதியும், நிபுணத்துவம் மிகுந்த பொருளாதார வாதியுமான மன்மோகன் சிங்கை மாநிலங்களவை ரொம்பவே இழக்கிறது” என்று மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத்தலைவருமான வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

;