சிவசேனா (யுடிபி) எம்பி பிரியங்கா சதுர்வேதி நமது நிருபர் டிசம்பர் 7, 2023 12/7/2023 10:18:57 PM ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்திஸ்கர் ஆகிய 3 மாநில மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் தேர்ந்தெடுத்தும் 3 மாநில முதல்வரை தேர்வு செய்வது பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தான். முதல்வர்களை அறிவிக்காதது மர்மமாக உள்ளது.