மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நமது நிருபர் செப்டம்பர் 24, 2024 9/24/2024 10:01:41 PM மனதின் குரலில் பல மணி நேரம் தேவையற்ற விஷயங்களை பேசும் பிரதமர் மோடி, அதில் ஆக்கப்பூர்வமான விஷயங்களையோ, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பற்றியோ செய்த சாதனைகளைப் பற்றியோ பேசியதில்லை.