கார் சீட் பெல்ட் அணியாமல் சென்றதால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
காரில் சீட் பெல்ட் அணியாமல் சமூக ஊடகங்களில் காணொளி வெளியிட்டதால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 100 பவுண்டுகள்(ரூ.10,032) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.