india

img

இந்தியாவில் வேலையின்மை எனும் நோயை பரப்பியுள்ளது பாஜக

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி

இந்தியாவில் வேலையின்மை எனும் நோயை பரப்பியுள்ளது பாஜக. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பெரும் ஆபத்தில் உள்ளது.ஜிஎஸ்டி,பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கை மூலம் சிறு தொழில்களின் முதுகெலும்பை பாஜக  அரசு உடைத்து விட்டது.