காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நமது நிருபர் பிப்ரவரி 12, 2024 2/12/2024 10:11:15 PM நாட்டில் பாஜகவின் பிரத்யேக வாஷிங் மெஷின் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறி வருகிறது. பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து தற்போது அசோக் சவான் வாஷிங் மெஷின் இயந்திரத்தில் சிக்கியுள்ளார். சிலர் வெளியேறுவதால் காங்கிரஸ் உடைந்துவிடும் என்று அர்த்தமில்லை.