india

img

BBC ஆவணப்படம் தடை- ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு

BBC ஆவணப்படத்திற்கு தடை விதித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் 3 வாரத்திற்க்குள் பதிலளிக்க உன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
    2002 இல் நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக BBC நிருவனம் "மோடிக்கான கேள்வி" என்ற தலைப்பில் 2 பாகங்களாக உருவாக்கப்பட்ட ஆவணப்படத்தின் முதல் பாகம் பிரிட்டனில் ஜனவரி 7 அன்றும் 2 ஆம் பாகம் ஜனவரி 23 அன்றும் வெளியிடப்பட்டது.இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்புவதற்க்கும் பார்ப்பதற்க்கும் தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டிருந்தது .
தடை உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 3 வாரங்களுக்குள் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு.வழக்கு விசாரணையை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது. 
 

;