india

img

வாழ்வாதார மேம்பாட்டு திட்டங்கள் வேண்டும்..

நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத் தும் திட்டங்கள் மற்றும்சிறு தொழில்துறையினரைக் காக்க வேண்டியஅம்சங்களில்தான் 2021 பட்ஜெட் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். சாதகமான சந்தை நிலவரத்தைப் பயன்படுத்தி, நிதி திரட்டுதலிலும் ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 

;