india

img

விவேகானந்தரின் சிந்தனையே புதிய கல்விக் கொள்கை..

“சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்படாதவர் எனஇந்தியாவில் யாரும் இல்லை. பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையே கூட (New Educational Policy), விவேகானந்தரின் சிந்தனையை உள்வாங்கி உருவாக்கப்பட்டதுதான்” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

;