சிவசேனா (யுடிபி) தலைவர் உத்தவ் தாக்கரே நமது நிருபர் டிசம்பர் 4, 2023 12/4/2023 9:37:51 PM சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் “இந்தியா” கூட்டணியின் வெற்றிக்கு ஒரு நல்ல அறிகுறியாகும். “இந்தியா” கூட்டணி மூலம் நாட்டைக் காப்போம்.