india

img

தில்லி சாலைகளில் மிளிரும் செங்கொடிகள்...

உத்தரப்பிரதேசத்திலிருந்து தில்லி செல்லும் மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலை மீரட் - தில்லி சாலை. அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், செங்கொடியை ஏந்தி இந்த சாலையில் குவிந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(மேலும் விபரங்கள் - 3 பக்கம் பார்க்க)

;