india

img

பறவைக் காய்ச்சலுக்கு பாகிஸ்தானா?

“விவசாயிகளின்  போராட்டப் பின்னணியில் பாகிஸ்தானியர்கள், காலிஸ்தானி யர்கள், சீனர்கள், நக்சலைட்டுகள் மற்றும் மாவோ யிஸ்டுகள் உள்ளதாக கூறினீர்கள். அதேபோல பறவைகாய்ச்சல் பின்னணியிலும் பாகிஸ்தான் உள்ளதாக ஏன் இன்னும் அறிவிக்கவில்லை?” என்று மத்திய பாஜக அரசை சிவசேனா கிண்டலடித்துள்ளது.

;