காங்கிரஸ் எம்.பி., கே.சி.வேணுகோபால் நமது நிருபர் ஜூலை 29, 2024 7/29/2024 12:00:56 PM நாடாளுமன்ற மக்களவையில், பிரதமரோ அல்லது பிற அமைச்சர்களோ பேசினால் சபாநாயகர் இடைமறிப்பதில்லை. ஆனால், எதிர்க்கட்சி தலைவர் பேசினால் மட்டும் இடைமறிக்கின்றார்.