india

img

இந்திய பங்கு சந்தை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

இந்திய பங்கு சந்தை நிறுவனமான செபி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம்:
பணி: Officer Grade A(Assistant Manager)
காலியிடங்கள்: 24

தகுதி: பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து சரியான கல்வித் தகுதியை தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலை, இரண்டாம் நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
 
விண்ணப்பிக்கும் முறை: www.sebi.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.sebi.gov.in/sebiweb/other/careerdetail.jsp?careerId=248 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.