india

img

சமையல் எண்ணெய்தான்.. இதயநோய் மருந்து அல்ல...

கங்குலிக்கு மாரடைப்பு ஏற்பட்ட பின்னணியில், அவர் தோன்றி நடித்த ‘பார்ச்சூன்’ எண்ணெய் விளம்பரத்தை அதானி நிறுவனம் நிறுத்தியுள்ளது. அத்துடன், பார்ச்சூன் ரைஸ்பிரான் சமையல் எண்ணெய் மட்டும்தான். மருந்து அல்ல. ஒருவரின் இதயம் பாதிப்பதற்கு பலவிதமான காரணிகள் உள்ளன என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

;