india

img

பாஜக தலைவர்கள் கட்சி விலகத் தயாரா?

மேற்குவங்கத்தில் பாஜக 3 இலக்கத்தில் தொகுதிகளை வென்றால்,டுவிட்டரைவிட்டு வெளியேறுகிறேன் என்று தேர்தல் வியூகவகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் முன்பு சவால் விடுத்திருந்தார். தற்போது,200 இடங்களுக்கு குறைவாக பெறும்பட் சத்தில் பாஜக தலைவர்கள், தங்கள் கட்சியிலிருந்து விலகத் தயாரா? என்று மற்றுமொரு சவாலை எழுப்பியுள்ளார்.

;