ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது.
அதன் விவரம்
நிறுவனம்: ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா
மொத்த காலியிடங்கள்: 46
பணி: Trainee Analyst (Chemistry) - 24
பணி: Trainee Analyst (Microbiology) - 09
பணி: Sample Receipt Desk (SRD) Trainee - 13
தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் வேதியியல் மற்றும் நுண்ணுயிரியல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.17,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 18.01.2022
மேலும் விபரங்கள் அறிய www.indianspices.com அல்லது http://www.indianspices.com/opportunities/details.html?id=409 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.