india

img

பழத்தையும் விடாத பாஜக: டிராகன் ‘கமலம்’ ஆனது...

ஊர்ப் பெயர்களை மாற்றுவதுதான் உ.பி., குஜராத், அசாம், இமாச்சல் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலஅரசுகளின் வழக்கமாக இருந்து வந்தது. தற்போது,சீனாவிலிருந்து இறக்குமதியாகும் ‘டிராகன்’ என்ற பழத்தின் பெயரையும், ‘கமலம்’ என சமஸ்கிருதத்திற்கு மாற்றி குஜராத் அரசு அறிவித்துள்ளது.

;