ஓட்டுக்கு ரூ.6000 கொடுக்கவில்லை என்றால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்,தொங்கு சட்டசபை அமைந்தாலும் சிலரை வாங்கி ஆட்சி அமைத்து விடலாம் என கர்நாடக பாஜக எம்.எல்.ஏ ரமேஷ் ஜார்கிஹோலி கூறியுள்ளார்.
இவர் பாலியல் வீடியொ சர்ச்சையில் சிக்கி அமைச்சர் பதவி இழந்தது குறிப்பிடத்தக்கது