india

img

தடுப்பூசி: ஏழைகளுக்கு முன்னுரிமை தரவேண்டும்....

கொரோனா தடுப்பூசி பெறுவோருக்கான முன்னுரிமைப் பட்டியலில், அனைத்துசுகாதார ஊழியர்களுடன், மிகவும் ஏழ்மை நிலையில்உள்ள மக்களையும் சேர்க்கவேண்டும்; அவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி அளிக்கப்பட வேண்டும் என்று பகுஜன் சமாஜ்கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.

;