india

img

ஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை-500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து தகுதியான நபர்களிடமிருந்து GRADE III பணிகளான Electrician Trade, Fitter Trade, Mechanic Motor Vechile Trade, Mechinist Trade பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.  

அதன் விபரம் :

 நிறுவனம் : ஆயில் இந்தியா லிமிடெட்  

பணியின் பெயர் : GRADE III-Electrician Trade, Fitter Trade, Mechanic Motor vehicle Trade, Mechinist Trade and other  

பணியிடங்கள் : 535  

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.08.2021-23.09.2021

 விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்கள்

   GRADE III வயது வரம்பு :  

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.  

கல்வித்தகுதி:

1. அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணிக்கு தொடர்புடைய பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட Trade Certificate கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விபரம்:  

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.26,600/- முதல் அதிகபட்சம் ரூ.90,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து அணுகலாம்.  

தேர்வு செயல்முறை :  பதிவு செய்யும் விண்ணப்பதார்கள் அனைவரும் Computer Based Test (CBT) எனப்படும் கணினி தேர்வின் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :  

1. General /OBC candidate விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200/-  

2. SC/ ST/ EWS/ person with Benchmark Disabilities / EX-Servicemen candidate(S) கட்டணம் கிடையாது.  

விண்ணப்பிக்கும் முறை :

 தகுதியுள்ளவர்கள் 24.08.2021 முதல் 23.09.2021 க்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.  

Download Notification PDF : https://edumedias.s3.ap-south-1.amazonaws.com/OIL/VariousPost/Docs/Online_Advertisement_for_Technical_Posts.pdf

;