india

வானிலை ஆய்வு மையத்தில் வேலை வேண்டுமா?

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் வெவ்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்;
பணி: Scientist E (Forecating)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - 2,15,900

பணி: Scientist E (Instrumetation)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - 2,15,900

பணி: Scientist E (Computer/IT)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.1,23,100 - 2,15,900

பணி: Scientist E (Forecasting)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200

பணி: Scientist D (Instrumentation)
காலியிடங்கள்: 08
சம்பளம்: மாதம் ரூ.78,600 - 2,09,200

பணி: Scientist D (Agriculture Meteorology)
காலியிடங்கள்: 04சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200

பணி: Scientist D (Computer/IT)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Scientist C (Forecasting)
காலியிடங்கள்: 14
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700

பணி: Scientist C (Instrumentation)
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2.08.700
வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பை லிங்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.  

விண்ணப்பிக்கும் முறை: www.imd.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.03.2021

மேலும் விவரங்கள் அறிய: https://internal.imd.gov.in/recruits/20210121_rec_52_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.