ஜம்மு-காஷ்மீர் மக்கள் அளித்த தீர்ப்பை மத்தியில் ஆளும் பாஜக அரசு மதித்து நடக்க வேண்டும். மக்கள் தீர்ப்பை மதிக்காமல் குழப்பத்தை உருவாக்க எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது. ஜம்மு-காஷ்மீர் மக்களின் தீர்ப்பில் இருந்து ஒன்றிய பாஜக அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.