புதுதில்லி,ஜூலை 4- இந்தியர்களில் 64 சதவீதம் பேர் உடற்பயிற்சி செய்வதில்லை என்று மைண்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், 18 வயதுக்குமேல் உள்ள 3 ஆயிரம் இந்தியர்களி டம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அவர்களில் 37 சதவீதம் பேர் மட்டுமே உடற்பயிற்சி செய் கிறார்கள் என்பது அதிர்ச்சி தருவ தாக அமைந்துள்ளது.