தேசிய மாநாட்டுத் தலைவர் பரூக் அப்துல்லா நமது நிருபர் அக்டோபர் 13, 2024 10/13/2024 10:21:55 PM ஜம்மு-காஷ்மீரில் இருந்து வெளியேறிய எங்கள் சகோதர-சகோதரிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள். ஜம்மு-காஷ்மீரை ஒன்றிணைத்து அனைவரையும் அழைத்துச்செல்ல விரும்புகிறோம். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்போம்.