ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை பறித்து, அம்மாநிலத்தையே சிதைத்துள்ள நரேந்திர மோடி அரசின் அட்டூழியத்தை கண்டித்து நாடு முழுவதும் புதனன்று இடதுசாரி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. விஜயவாடாவில் நடைபெற்ற போராட்டத்தில் சிபிஎம் ஆந்திர மாநில செயலாளர் பி.மதுவை காவல்துறையினர் அராஜகமாக கைது செய்தனர். (2வது படம்) தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இடதுசாரி கட்சிகளின் ஆர்ப்பாட்டம். (3வது படம்) பீகார் மாநிலம் சம்பரன் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.