பாஜக பதவிக்காக கட்சிகளையும், குடும்பங்களையும் உடைத்தது. தேர்தல் ஆணையத்தையும், அரசியல் சாசனத்தையும் தவறாகப் பயன்படுத்தியது. மகாராஷ்டிராவில் இருந்து தொழிற்சாலைகள் மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மகாராஷ்டிரா மக்கள் உணர்வுகளின் அடிப்படையில் பதிலடி கொடுப்பார்கள்.