india

img

குறு விவசாயிகளுக்கு  சமூகப் பாதுகாப்பு தேவை ...

“புதிய வேளாண் சட்டங்கள் இந்திய விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கக் கூடியவை என்பது உண்மை. அதேநேரத்தில் அந்தச் சட்டங்களால் பாதிக்கப்படக் கூடிய விவசாயிகளுக்கு, ஒரு சமூகப் பாதுகாப்பு வலையத்தை இந்திய அரசு உருவாக்க வேண்டிய அவசியமும் எழுந்துள் ளது” என்று ஐஎம்எப் தலைமை பொருளாதார வல்லுநர் கீதா கோபிநாத் தெரிவித் துள்ளார்.